சென்னை - 15 , சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியும் ASGARDIA FOUNDATION மற்றும் THE DENTAL BOUTIQUE இணைந்து நடத்தும் பல் மருத்துவ முகாம் 14.02.2022 திங்கட்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் தலைமையாசிரியர் திரு கோ.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை ஏற்று வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். ASGARDIA FOUNDATION நிறுவனர் Dr.S.R.RAJAVARSHAN அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். Dr.ATHREYA அவர்கள் பற்களின் தன்மை அதன் பாதுகாப்பு குறித்து விளக்கிக் கூறினார்.Dr manasa.G.MDr Harini.sDr Saranya.M இம்முகாமில் பள்ளியிலுள்ள 617 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பற்களில் குறைகள் கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு ASGARDIA FOUNDATION &THE DENTAL BOUTIQUE மூலம் இலவச சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தனர்...

Comments

Popular posts from this blog

Asgardia Unemployment Eradication Scheme -AUES|Mega Job Fair|Placement Drive -2024 to 2025